Wednesday, February 24, 2010

வாழ்க்கை

வாழ்க்கை எனும் சிலந்தி வலையில் விட்டில் பூச்சியாக நான் !
வாழ்கையின் மையத்தை அடைந்து விட்ட இருமாப்பு எனக்கு !
நான் வாழ்க்கையை வெற்றி கொள்ள போகிறேனோ வாழ்க்கை என்னை வெற்றி கொள்ள போகிறதோ ?
என்னை விழுங்க காத்திருக்கும் விதி எனும் சிலந்திக்கே வெளிச்சம் !!!

3 comments:

  1. Edungappa ottadaikutchi... inge oru pavam vittil poochi silandhi valayil mattikkiduchu!!!

    ReplyDelete
  2. magaley sayee... nee thamizh la ivalo super-aa kiriki iruka???????? nalla thuvakam

    ReplyDelete
  3. என்ன ஆச்சரியம் அதுவும் தமிழில்!!!!!! சாயி என்னால் நம்ப முடியவில்லை

    ReplyDelete